
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் எக்கசக்க படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தற்போது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் 4 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் தன்னை இன்ஸ்டாவில் பாலோவ் செய்யும் 2 மில்லியன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் நியூ கிளிக்குகள் சிலவற்றை தற்போது பதிவிட்டுள்ளார்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய கார்த்திக்.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!
அதில் ஆரஞ்சு கலர் மாடர்ன் உடை அணிந்து தன் கையை தூக்கி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த கிளிக்குகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.