வந்தான்.. சுட்டான்.. போனான்.. அவ்ளோதான் – வெளியான மாநாடு ட்ரைலர்.. மாஸ் டயலாக்கால் புல்லரித்து போன சிம்பு ரசிகர்கள்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

மாநாடு ட்ரைலர்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பெற்றிருப்பர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் மாநாடு.  இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து, இதன் டிரைலர் விரைவில் வெளியிடப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களின் பலத்த ஆதரவை பெற்றுள்ளது.  குறிப்பாக, இந்த படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள எஸ் ஜே சூர்யாவின் வந்தான்..சுட்டான்..போனான்..ரீபிட் என்ற வசனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here