எப்படி தமிழ் சினிமா இந்த ரசகுல்லாவ விட்டுச்சு? – சட்டை பட்டனை கழட்டி சுண்டி இழுக்கும் மகிமா நம்பியார்!!

0

மலையாள திரையுலகின் மூலம் சினிமா உலகிற்கு குதித்தவர் மகிமா நம்பியார். பின்னர் 2012 ஆம் ஆண்டு சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்து இருப்பார். அப்பொழுது தான் அவரை ரசிகர்கள் கண்டுகொண்டனர். பின்னர் குற்றம் 23, புரியாத புதிர், இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்தார்.

என்ன தான் இவர் படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக உயர முடியவில்லை. இதனால் எப்படியும் வாய்ப்புகளை தன் வசப்படுத்த தன் போட்டோஷூட்களில் கவர்ச்சியையும் காட்டி வருகிறார். அதற்கேற்றாற் போல் நாளுக்கு நாள் இவர் அழகும் கூடிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்போது வைட் டாப்பில் சட்டை பட்டனை கழட்டி விட்டு இவர் கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு போஸ் போதை ஏற்றியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here