கையில் விருதை ஏந்தி கொண்டு முகத்தில் பெருமிதத்துடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அனகா… வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள்!!!

0

தமிழில் ஓரிரு படங்கள் மூலம் மக்களுக்கு அறியவந்தவர் அனகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் விருதை பிடித்தபடி மிகுந்த சந்தோஷத்துடன் போஸ் கொடுத்து உள்ளார்.

தமிழில் ஹிப் ஹாப் ஆதி அவர்களின் நட்பே துணை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் என்ட்ரி ஆனார் அனகா. மேலும் அவருக்கு வெள்ளித்திரையில் அந்த அளவுக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. அவரின் சினிமாவின் முதல் தொடக்க புள்ளி மலையாள மொழி தான். அதன் பிறகு இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் இந்த அளவிலான புகழுக்கு காரணம் டிக்கிலோனா படத்தின் ஒரு பாடலுக்கு அவரின் நடன பாவனைகள் தான். இவர் தற்போது SIIMA விருது விழாவில் நட்பே துணை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்று உள்ளார். இந்நிலையில் தன் கையில் தான் பெற்ற விருதுடன் உள்ள போட்டோவை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here