இவளோ சீக்கிரம் உங்களுக்கு இது நடக்கும்னு எதிர்பார்கல இவானா.., லவ் டுடே படத்துக்கு அப்பறம் இப்படி ஆகிடுச்சே!!

0
இவளோ சீக்கிரம் உங்களுக்கு இது நடக்கும் எதிர்பார்கல இவானா.., லவ் டுடே படத்துக்கு அப்பறம் இப்படி ஆகிடுச்சே!!
இவளோ சீக்கிரம் உங்களுக்கு இது நடக்கும் எதிர்பார்கல இவானா.., லவ் டுடே படத்துக்கு அப்பறம் இப்படி ஆகிடுச்சே!!

லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வேற லெவெலில் ட்ரெண்டிங்காகி விட்டது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து விட்டது. சுந்தர்.சி இயக்கிய காபி வித் காதல் திரைப்படத்தை ஓவர் டேக் செய்து விட்டது. கோமாளி படத்திற்கு பிறகு பிரதீப் இப்படி ஒரு படத்தை கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிரதீப்பிற்கு மட்டுமில்லாமல் இவானாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. மலையாள நடிகையாக இருந்தாலும் கேரளாவை விட தமிழ்நாட்டில் தான் அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவரது முதல் படமான நாச்சியார் திரைப்படத்தில் தனது அடாவடித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதுவும் இந்த படத்திற்கு பிறகு தான் ட்ரெண்டிங்காகி வருகிறது. இப்படி இருக்க முன்னணி நடிகர்கர்களுக்கு கிடைத்த பெருமை இப்பொழுது இவருக்கும் கிடைத்துள்ளது. அதாவது இத்தனை நாள் இவானா என்ற பெயரால் யாருக்குமே தெரியாமல் இருந்த இவர் இப்பொழுது நிகிதாவாக பதிந்து விட்டார்.

நிகிதா என்பதே இவரது அடைமொழிகளாக மாறி விட்டது. நிழல்கள் ரவி, வெண்ணிறாடை மூர்த்தி, ஜெயம் ரவி, சியான் விக்ரம், கயல் அனந்தி போன்றோருக்கு கிடைத்தது போல இவானாவுக்கு நிகிதா என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Ivana (@i__ivana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here