லூசான ஒர்கவுட் பனியனில் இளசுகளின் மனசை லூசாக்கிய லாஸ்லியா – தவித்து போன ரசிகர்கள்!!

0
நாளுக்கு நாள் ஆடையின் அளவை குறைக்கும் லாஸ்லியா - தொடையழகை பார்த்து சின்னாபின்னமான ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா ஒர்கவுட் செய்யும் உடையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 3 ஆம் இடத்தை பிடித்தார். அதன் பிறகு தான் அவருக்கு படவாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்தது. அதாவது Friendship படத்தில் நடித்து அந்த படமும் இப்பொழுது செம ஹிட் அடித்துள்ளது.

இப்பொழுது இணையத்தை ஓபன் செய்தாலே லாஸ்லியாவின் இன்டெர்வியூ தான். தமிழில் ஓரளவிற்கு இடம் பிடித்து விட்டார் லாஸ்லியா. அடுத்து அவர் ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது லாஸ்லியா ஒர்கவுட் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

காமெடி ஜாம்பவான் செந்திலின் மனைவியை பார்த்துள்ளீர்களா? – புகைப்படம் உள்ளே!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here