தங்கள் காதல் பயணத்தை ஆரம்பிக்கும் பார்வதி, பாஸ்கர் – ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

0

ராஜா ராணி சீரியலில் இன்னொரு ட்ராக்காக பார்வதி பாஸ்கர் லவ் ஓடி கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தி சீரியலான என் கணவன் என் தோழன் சீரியல் ரீமேக் தான் ராஜா ராணி. அந்த சீரியலை போல இதுவும் ஹிட் அடித்து வருகிறது. இப்பொழுது தான் சந்தியா சரவணன் புரிந்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்து வருகின்றனர்.

மேலும் பார்வதிக்கும் இப்பொழுது தான் பல பிரச்சனைகளுக்கு பிறகு நிச்சயம் நடந்தேறியுள்ளது. ஏற்கனவே சந்தியா சரவணனுக்கு ரொமான்ஸ் அரங்கேறி வரும் நிலையில் இப்பொழுது பார்வதி மற்றும் பாஸ்கர் சந்திப்பு இனி வரும் காட்சிகளில் நடக்கவுள்ளது. அந்த ஷூட்டிங் புகைப்படம் வைரலாகி வருகிறது.

லூசான ஒர்கவுட் பனியனில் இளசுகளின் மனசை லூசாக்கிய லாஸ்லியா – தவித்து போன ரசிகர்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here