80ஸ் காலத்தில் மிக பெரிய காமெடி ஜாம்பவானாக வலம் வந்த நடிகர் செந்திலின் மனைவி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் செந்திலின் மனைவி:
தமிழ் சினிமாவில் 80ஸ் தொடங்கி 90ஸ் மற்றும் 20ஸ் வரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி சாம்ராஜ்யம் நடத்திய நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் இணைந்த இவர் காம்போ காமெடி தற்போது வரை தமிழ் திரையுலகில் யாராலும் எட்ட முடியாத மைல் கல்லாக அமைந்துள்ளது. திரைப்படத்தில் காமெடி நடிகர் கவுண்டமணியிடம் இவர் வாங்கும் ஒவ்வொரு அடியும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டலாக குவிந்து வந்தது.
இத்தகு புகழின் உச்சத்தில் இருந்த காமெடி ஜாம்பவான் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், இது வரை நாம் யாரும் பார்க்காத செந்திலின் மனைவி கலைவாணி அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கள் காதல் பயணத்தை ஆரம்பிக்கும் பார்வதி, பாஸ்கர் – ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்