வெள்ளை நிற பட்டாம்பூச்சியை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த லாஸ்லியா – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!

பிக் பாஸ் லாஸ்லியா

இலங்கையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த வந்த லாஸ்லியாவிற்கு தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சியாகவே வலம் வந்தார். 100 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்து 3 வது இடத்தையும் தட்டி பறித்தார். வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதையும் கடந்து சாதித்து காட்டியுள்ளார்.

வெள்ளை நிற பட்டாம்பூச்சியை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த லாஸ்லியா - லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!
வெள்ளை நிற பட்டாம்பூச்சியை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த லாஸ்லியா – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

இப்பொழுது அவரின் friendship திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் லாஸ்லியா. இந்நிலையில் நாளுக்கு நாள் லாஸ்லியாவின் அழகும் மெருகேறி கொண்டே செல்கிறது. அந்த’ வகையில் வெள்ளை பட்டாம்பூச்சியாய் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here