ஒரே எபிசோடில் தூள் கிளப்பிய ரோஜா சீரியல் – டாப்பில் எகிறிய ரேட்டிங்!!

0
ஒரே எபிசோடில் தூள் கிளப்பிய ரோஜா சீரியல் - டாப்பில் எகிறிய ரேட்டிங்!!
ஒரே எபிசோடில் தூள் கிளப்பிய ரோஜா சீரியல் - டாப்பில் எகிறிய ரேட்டிங்!!

சன் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் தற்போது கிட்டத்தட்ட உண்மை தெரிய உள்ள நிலையில் இப்பொழுது சீரியல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வெள்ளை நிற பட்டாம்பூச்சியை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த லாஸ்லியா – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

ரோஜா

ரோஜா சீரியலில் டைகர் மாணிக்கத்தின் மகள் ரோஜா தான் என்பதை நிரூபிப்பதற்காக கோவிலில் பல பரீட்சைகள் நடைபெற்றது. செண்பகத்திற்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வராமல் இருக்க தன் மகள் யார் என்றே தெரியாமல் உள்ளார். ஒரு பக்கம் அணு செண்பகத்திடம் நாடகமாடி கொண்டுள்ளார்.

ஒரே எபிசோடில் தூள் கிளப்பிய ரோஜா சீரியல் - டாப்பில் எகிறிய ரேட்டிங்!!
ஒரே எபிசோடில் தூள் கிளப்பிய ரோஜா சீரியல் – டாப்பில் எகிறிய ரேட்டிங்!!

ஆனாலும் செண்பகத்திற்கு ரோஜாவை பார்க்கும்போது தான் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பாசம் தோன்றுகிறது. இப்படி சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் செண்பகம் ரோஜாவை சந்தித்த அந்த எபிசோடு டாப் ரேட்டிங்கில் எகிறி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் அந்த சீரியல் நடிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here