பிக் பாஸ் முதல் சீசன் பிரபலத்துக்கு இவ்வளவு அழகான குடும்பமா?? புகைப்படம் உள்ளே!!

0
பிக் பாஸ் முதல் சீசன் பிரபலத்துக்கு இவ்வளவு அழகான குடும்பமா?? புகைப்படம் உள்ளே!!
பிக் பாஸ் முதல் சீசன் பிரபலத்துக்கு இவ்வளவு அழகான குடும்பமா?? புகைப்படம் உள்ளே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கணேஷ் வெங்கட் ராமன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

‘பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!

கணேஷ் வெங்கட்ராம்

அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கணேஷ். அதன் பிறகு அவருக்கு மலையாளம் மற்றும் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட இதுவரை 24 படங்கள் அவரை நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை இருந்து சாதனை படைத்தார். இவர் மீது பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை எந்த ஒரு கெட்ட பெயரும் வந்ததே கிடையாது.

பிக் பாஸ் முதல் சீசன் பிரபலத்துக்கு இவ்வளவு அழகான குடும்பமா?? புகைப்படம் உள்ளே!!
பிக் பாஸ் முதல் சீசன் பிரபலத்துக்கு இவ்வளவு அழகான குடும்பமா?? புகைப்படம் உள்ளே!!

ஆனால் வீட்டில் என்ன நடந்தாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருந்தார். அதுதான் யாருக்குமே பிடிக்காமல் போனது. தற்போது அவரின் பேமிலி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று பலரும் அச்சறுத்தியமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here