‘பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!

0
'பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!
'பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆஜிஷ் மற்றும் சம்யுக்தா இணைந்து ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து… காதல் மயக்கத்தில் தெரு தெருவாக சுற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம்!!!

பிக் பாஸ்

பிக் பாஸ் 4 சீசனில் கலந்துகொண்டவர்கள் தான் ஆஜித் மற்றும் சம்யுக்தா. இவர்களுக்கிடையே ஆரம்பத்தில் இருந்தே நல்ல உறவு இருந்து வந்தது. வீட்டில் உள்ள அனைவருமே சம்யுக்தா மீது ஒரு தனி பாசம் வைத்திருந்தனர். ஆஜித் பிக் பாஸ் வீட்டில் தனது அனைத்து திறமைகளையும் காட்டி இருந்தால் கண்டிப்பாக பிரபலமடைந்து இருக்கலாம்.

'பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!
‘பிக் பாஸ் 5 வந்தால் என்ன 50 வந்தாலும் என்ன இவர்கள் பாசம் குறையாது போலையே.., பிரபலத்தின் ரீலிஸ் வீடியோ!!
வீடியோவை காண – கிளிக் செய்யவும் 

ஆனால் அமைதியாகவே இருந்த காரணத்தால் தான் மக்கள் கவனம் அவர் மீது படியவும் இல்லை. இந்நிலையில் சம்யுக்தா மற்றும் ஆஜித் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. அதுவும் பிக் பாஸ் சீசன் முடிந்த பிறகும் இந்த அளவிற்கு ஒற்றுமையாக உள்ளனரே என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here