நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து… காதல் மயக்கத்தில் தெரு தெருவாக சுற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம்!!!

0

ராஜா ராணி சீசன் 2 விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியல். இந்த சீரியலில் சரவணன் தங்கை பார்வதிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையாக பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின் குமார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் விண்மீன் விதையில்… என தொடங்கும் பாடலுக்கு ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து... காதல் மயக்கத்தில் தெரு தெருவாக சுற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம்!!!
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து… காதல் மயக்கத்தில் தெரு தெருவாக சுற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம்!!!

ராஜா ராணி 2 சீரியலில் கதையின் நாயகி சந்தியாவுக்காக குடும்பத்திடம் பொய் சொல்லி அவரை குடும்பத்தை விட்டு வெளியேற்றி அவரின் கனவை நினைவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாவை தவறாக புரிந்து கொண்டு அவரை அவரின் தோழி வீட்டிற்கு பஸ்சில் ஏற்றி அனுப்புகிறார் சரவணன்.

வீடியோவை காண – கிளிக் செய்யவும் 

இருப்பினும் பிரிவை தாங்காமல் தானும் அவருடன் அவருக்கு தெரியாமல் செல்கிறார் சரவணன். இந்நிலையில் திடீரென ஒரு விபத்தின் காரணமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வீட்டிற்கு திரும்புகின்றனர். மேலும் இவர்களுக்கிடையே நடைபெறும் அன்பு மற்றும் காதல் காட்சிகளை கொண்டு அந்த சீரியல் நகர்கிறது.

நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து... காதல் மயக்கத்தில் தெரு தெருவாக சுற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம்!!!
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து… காதல் மயக்கத்தில் தெரு தெருவாக சுற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலம்!!!

இந்நிலையில் இந்த சீரியலில் பார்வதிக்கு நிச்சயம் செய்து உள்ள வருங்கால மாப்பிள்ளையாக பாஸ்கர் என்ற பெயரில் நடித்து வரும் அஸ்வின் குமார் புது முக நடிகராக இருந்தாலும், அவர் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக பேமஸாகி வருகிறார். தற்போது அதை போன்றதொரு ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here