பிங்க் சேலையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நிதி அகர்வால்… அந்த இடத்தை மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!

0
பிங்க் சேலையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நிதி அகர்வால்... அந்த இடத்தை மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!
பிங்க் சேலையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நிதி அகர்வால்... அந்த இடத்தை மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களுக்கு அறியவந்தவர் நிதி அகர்வால்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

பிங்க் சேலையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நிதி அகர்வால்... அந்த இடத்தை மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!
பிங்க் சேலையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நிதி அகர்வால்… அந்த இடத்தை மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!

முன்னா மைகேல் என்ற பாலிவுட் படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நிதி அகர்வால். அதாவது இவர் 2017ஆம் ஆண்டு ஹிந்தி திரை துறையில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்னர் அடுத்த வருடமே அவர் ஒரு சில படங்கள் மூலம் தெலுங்கு திரையில் நுழைந்தார். இதையடுத்து அவருக்கு தமிழில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் ஈஸ்வரன் என்ற படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் ஜெயம் ரவி அவர்களுடன் பூமி போன்ற படத்தில் நடித்தார்.

பிங்க் சேலையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நிதி அகர்வால்... அந்த இடத்தை மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!
பிங்க் சேலையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த நிதி அகர்வால்… அந்த இடத்தை மெய் மறந்து பார்த்த ரசிகர்கள்!!!

இந்த இரு படங்கள் அவருக்கு அந்த அளவுக்கு புகழ் பெற்று தரவில்லை. இருப்பினும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் என்பது அதிகம். அந்த ரசிகர்கள் பட்டாளத்தை மகிழ்விக்க இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது ஒரு பிங்க் கலர் புடவையில் மாராப்பை இறக்கி போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here