மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னணி நடிகை? எந்த தொகுதி? பரபரப்பான தகவல்!!!

0

இந்தியாவில் அடுத்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத், பா.ஜ.க. தலைவர்கள் கூறும் கருத்துகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால் இக்கட்சியில் இணையலாம் என தகவல் பரவி வந்த நிலையில், கங்கனாவின் தந்தை அமர்தீப் ரனாவத் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத், பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்குவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி நிர்வாகமே முடிவு செய்யும்” என பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். இது பலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

NZ vs BAN 2023: சச்சின் சாதனையை தகர்த்த வங்கதேச வீரர்.. கிரிக்கெட் அரங்கை அதிர வைத்து அபாரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here