தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் வேட்டை நடிகர்கள் – ரஜினி தான் முதல் இடமாம்!!

0
தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் வேட்டை நடிகர்கள் - ரஜினி தான் முதல் இடமாம்!!
தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் வேட்டை நடிகர்கள் - ரஜினி தான் முதல் இடமாம்!!

தமிழ் சினிமாவில் தற்போது வரையிலும் ஹிட் படங்களில் 100 கோடி வரை வசூல் செய்த நடிகர்களின் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வசூல் வேட்டை நடிகர்கள்:

தமிழ் திரையுலகில் தற்போது வரை பல முக்கிய நடிகர்கள் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். வித்தியாசமான கதையம்சத்தில் இயக்கப்படும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் என்றால் அது விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் போன்றவர்கள் தான். அவர்களின் திரைப்படம் தான் பல வருடங்களாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் வேட்டை நடிகர்கள் - ரஜினி தான் முதல் இடமாம்!!
தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் வேட்டை நடிகர்கள் – ரஜினி தான் முதல் இடமாம்!!

இந்நிலையில் இணையத்தில் 100 கோடி வசூல் படைத்த படங்களின் லிஸ்ட் வைரலாகி வருகிறது. அதிலும் எந்த நடிகர் அதிகமான படங்களில் 100 கோடி வசூலை பெற்றுள்ளார் என்ற லிஸ்டும் வைரலாகி வருகிறது . அதாவது ரஜினி தான் அதில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் வேட்டை நடிகர்கள் - ரஜினி தான் முதல் இடமாம்!!
தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் வேட்டை நடிகர்கள் – ரஜினி தான் முதல் இடமாம்!!

இதுவரையில் ரஜினி 9 படங்களில் 100 கோடி வரை வசூலை பெற்றுள்ளார். மேலும் இரண்டாவது இடத்தில் விஜய் உள்ளார். அவர் 8 படங்களில் 100 கோடி சாதனை படைத்துள்ளார். இந்த முறையின் படியே அஜித் – 6 படங்கள், சூர்யா – 6 படங்கள், தனுஷ் – 3 படங்கள், விக்ரம் – 2 படங்கள் மற்றும் கமல் – 1 படம் என 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here