கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா…கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

0
நீச்சல் குளத்தில் சட்டென்று மேலாடை இல்லாமல் எழுந்த பூஜா ஹெக்டே - ஸ்தம்பித்து பார்த்த ரசிகர்கள்!

தமிழ் தெலுங்கு மொழி படங்கள் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் பூஜா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில், அரைகுறை ஆடையில் கையை தூக்கி உல்லாசமாக போஸ் கொடுத்து உள்ளார்.

கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா...கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!
கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா…கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவை தொடக்கமாக கொண்டு தன்னுடைய திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் பூஜா. அதாவது பல்வேறு சைக்கோ படங்களை இயக்கி புகழ் பெற்ற மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் ஒக லைலா கோசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா...கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!
கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா…கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

அதன் பின்னர் தெலுங்கு திரையில் அவருக்கு லாட்டரி அடித்தது. அதாவது 2012 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த இவர் இரு வருட இடைவெளிக்கு பிறகு தான் தெலுங்கு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா...கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!
கையை தூக்கி கண்ணை மூடி உல்லாசமாக போஸ் கொடுத்த பூஜா…கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

இந்நிலையில் இவர் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்து உள்ளார். விஜய்யின் ஜோடியாக நடித்து வருவதால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடி உள்ளது. இந்நிலையில் இவர் தனது ரசிகர்களை குஷியாக்க அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த வகையில் தற்போது அரைகுறை உடையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here