டி ஷர்ட்டை தூக்கி அந்த இடத்தை காட்டிய கிரண்… உஷ்ணத்தில் மூச்சு விட தவிக்கும் ரசிகர்கள்!!!

0

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருபவர் நடிகை கிரண். அதே போன்றதொரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் சிலர் கிறக்கத்தில் உள்ளனர். மேலும் சிலர் கடுப்பில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஹிந்தி திரை உலகம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கிரண். அதன் பிறகு தெலுங்கு மொழியில் களம் கண்டார். இதையடுத்து இவர் 2002ஆம் ஆண்டு வெளியான சியான் விக்ரம் அவர்களின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரைக்கு வந்தார். அதன் பிறகு வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

இருப்பினும் மார்க்கெட் இழந்த நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் இவர் மீண்டும் திரைக்கு வந்து உள்ளார். இதையடுத்து இவருக்கு அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவரால் திரையில் ஜொலிக்க முடியவில்லை.

இதையடுத்து இவர் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் டி ஷர்ட்டை தூக்கி காட்ட கூடாத இடத்தை காட்டி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை சூடேற்றி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here