முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வரும் கிரணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரண்
ஹிந்தி நடிகையான கிரண் ஜெமினி படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். விக்ரமுக்கு ஜோடியாக கலக்கி இருக்கும் அவரின் ‘கட்ட கட்ட கட்ட நாட்டு கட்டை’ பாடல் இப்பொழுது வரை அனைவரின் பேவரைட்டான பாடலாக உள்ளது.
மேலும் வின்னர் திரைப்படமும் இதுவரை யாராலும் மறக்க முடியாத திரைப்படமாகும். இந்நிலையில் தான் தற்போது அவரின் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்