அன்பே வா சீரியலை ஊத்தி மூடிய சன் டிவி? – தொடங்கிய சில மாதங்களிலேயே போடப்பட்ட எண்டு கார்டு!!

0

சன் டிவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் அன்பே வா. இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்ட சில வாரங்களிலேயே TRP ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பெற்றது.

இடுப்பை ஆட்டிக்காட்டும் நடிகை கிரண் – பக்கத்துல யாருனு பாருங்களே!!

இதில் நாயகியாக மலையாள நடிகை டெல்னா டேவிஸும், நாயகனாக விராத்தும் நடித்து வருகின்றனர். 300 சீரியலை நெருங்கி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது திடீரெனெ முடிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் தற்போது தான் பூமிகாவின் மாமியார் மனம் திருந்தி உள்ளார். இதனால் கண்டிப்பாக TRP ஏறும் நிலையில் இந்த சீரியல் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் என்பது மிக கம்மி தான். மேலும் இந்த சீரியல் நிறுத்தப்பட போவதில்லை என உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வந்துள்ளது. இதனால் சீரியல் முடிக்கப்பட்டு விடுமோ என்ற கலக்கத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது நிம்மதியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here