அட கொடுமையே.. இதுக்கு மேல நீங்க காட்ட எதுவும் இல்ல கிரண் – படு மோசமாக வெளியான வீடியோ!

0

2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கிரண். ஜெமினி, வில்லன், அன்பே சிவம் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். எப்படியும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று இவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சில ஆண்டுகளிலேயே ஹீரோயின் சான்ஸ் பறிபோக ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு மட்டுமே இவருக்கு கிடைத்தது. தற்போது இவருக்கு உடல் எடை அதிகரித்து விட்டதால் துணை நடிகையாக அத்தை, அக்கா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சினிமாவில் முன்னேற 40 வயதிலும் உச்சகட்ட கிளாமரில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் கிரண். அந்த வகையில் குட்டி உடையில் மொத்த அழகும் தெரிய மோசமான வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here