விஜய்யின் 66 வது படத்தில் இணையும் தங்கச்சி நடிகை – பிளாப் நாயகி நாளும் மவுசு குறையலையே!!

0

விஜய் தற்போது நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த படியாக விஜய்யின் 66 ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ்ஸை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் இணையவிருக்கும் கீர்த்தி

மலையாளத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான ”அச்சனியனெனிக்கிஸ்தம்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் ”இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலமாக உள்ளே நுழைந்தார்.

 

தமிழ் சினித்துறைக்கு வந்த புதிதுலேயே அனைத்து முன்னனி கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டார். கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இணைந்து பைரவா, சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இந்த இரண்டு பேரும் மீண்டும் எப்போது இணைய போகிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66ஆவது படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தார் . தற்போது அந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்ஸை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here