வாத்தி திரைப்படத்தில் தனுசுடன் இணையவிருக்கும் நடிகை இவர் தான் – வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

0

தனுஷின் ”அத்ராங்கி ரே” திரைப்படம் நாளைக்கு வெளியாக தயாராக உள்ள நிலையில், தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. அந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார்.

வாத்தி பட நாயகி

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாகவே சினித்துறையில் தனுஷ் நுழைந்தார். ஆரம்பத்தில் இவருக்கு ஏகப்பட்ட விமர்சங்கள் வந்த நிலையில் இருந்தன. அதற்கு பின்னர் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாகவே தனுஷ் சினித்துறையில் நிலையான இடம் பிடித்தார். தற்போது இவருக்கு ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்தபடியே உள்ளன. இவர் நடிப்பில் மாபெரும் அளவில் உருவாக்கப்பட்ட ”அத்ராங்கி ரே” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக தனுஷ் ”வாத்தி” என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. வாத்தி திரைப்படத்திற்கான முதல் போஸ்டர் இன்று காலை வெளியானது. தமிழில் ”வாத்தி” என்றும் தெலுங்கில் ”சார்” என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஸ்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார் என்று பேசி கொண்டிருந்த சமயத்தில் சம்யுக்தா மேனன் தனது டிவீட்டர் பக்கத்தில் தான் தனுசுடன் நடிக்கவிருக்கும் செய்தியை அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here