பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த கீர்த்தி – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். உடல் எடை குறைந்து படவாய்ப்புகளை இழந்த கீர்த்தி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்

கேரளா பெண்ணான கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர். பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் தான் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார். இவரது தாயும் நடிகை என்பதாலேயே இவருக்கு திரையுலகில் நுழைய அவ்வளவு கஷடம் இல்லை.

முதல் படம் கீர்த்தி சுரேஷுக்கு தோல்வியை தான் தந்தது. அதன்பிறகு அவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் முகபாவனைகள், நடிப்பு அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கீர்த்தி சுரேஷிடம் இதுவரை ரசிகர்களுக்கு பிடித்ததே அந்த கொழுக் மொழுக் எடை தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்திலேயே இவரின் இந்த வளர்ச்சி பலரையும் பொறாமைப்பட வைத்தது. மேலும் மகாநதி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியின் நடிப்பை அப்படியே வெளிப்படுத்தி இருப்பார்.

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!!

இதனாலேயே அவருக்கு அவார்ட்டும் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் என்றே சொல்லலாம். ஏனெனில் உடல் மெலிந்து போன கீர்த்தி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்தது.

தற்போது குறைந்தளவு படங்களிலேயே நடித்து வருகிறார் கீர்த்தி. தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இரவு உடையில் கும்முனு போஸ் கொடுக்கும் கீர்த்தியை பார்த்த பலரும் ஜொள்ளுவிட்டு தான் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here