மாடர்ன் புடவையில் கிக்கான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ். கொழுக் மொழுக் என இருந்த தனது உடல் எடையை குறைத்துள்ள கீர்த்தி தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படம் இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பை பெற்று தரவில்லை. அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘ரஜினி முருகன்’ மாஸ் ஹிட் அடித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரின் அந்த நடிப்பும் பாவனைகளும் பலரையும் கொள்ளைகொண்டது. அதன் பிறகு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பட்டையை கிளப்பினார்.

பலரும் பொறாமை கொள்ளும் வகையில் இவரின் வளர்ச்சி இருந்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கீர்த்தி சுரேஷின் அழகே அந்த கொழுக் மொலுக்கான தோற்றம் தான். ஆனால் சில நாட்களுக்கு முன்பாக திடீரென அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் உடல் எடையை முழுமையாக குறைத்து விட்டு வந்தார்.

கடும் வீழ்ச்சியை கண்ட பங்குச்சந்தை – 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

கீர்த்தி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தனர். அவர் மகாநதி திரைப்படத்திற்காக அவார்டும் வாங்கினார். இந்நிலையில் தொடர்ந்து பல புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார் கீர்த்தி அந்த வகையில் தற்போது சேலை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here