இல்லத்தரசிகளுக்கு ஷாக்.., விஜய் டிவியில் இந்த சீரியல் இனி ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
இல்லத்தரசிகளுக்கு ஷாக்.., விஜய் டிவியில் இந்த சீரியல் இனி ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
இல்லத்தரசிகளுக்கு ஷாக்.., விஜய் டிவியில் இந்த சீரியல் இனி ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியில் தொடர்ந்து பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டே தான் இருக்கிறது. என்ன தான் மற்ற சேனல்கள் போட்டி போட்டுகொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் விஜய் டிவிக்கு மட்டும் மவுசு குறைவதே கிடையாது. பாக்கியலட்சுமியில் ஆரம்பித்து தமிழும் சரஸ்வதியும் வரை சீரியல்கள் அனைத்தும் அமோகமாக ஓடிக் கொண்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் ரசிகர்களின் மிகவும் மனம் கவர்ந்த சீரியலில் ஒன்றாக இருப்பது தான் காற்றுக்கென்ன வேலி. கல்லூரி கதையை மையப்படுத்தி இருப்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

தமிழக மக்களே உஷார்., அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கொட்டப்போகும் கனமழை., வானிலை மையம் பகீர்!!

சூர்யாவிற்கும் வெற்றிக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இப்பொழுது அந்த திருமணமும் பல கலாட்டாகளுக்கு மத்தியில் நடந்து விட்டது. இப்படி இருக்க சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here