அப்பப்பா., கால்லை குத்தவச்சு கையை பின்னாடி தூக்கி காட்டி விருந்து வைக்கும் கிரண்., ஜூம் பண்ணி ரசிக்கும் இணையவாசிகள்!!

0

தென்னிந்திய திரையில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் கிரண். தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைக்க தொடங்கியது. அப்படி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் திடீரென உடல் எடை அதிகரித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் படங்களில் இடம்பெறும் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இப்படி இருக்கையில் வாய்ப்புக்காக காத்திருக்காமல் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியை காட்ட தொடங்கினார். மேலும் இதன் மூலம் தற்போது இவருக்கு நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது.

இல்லத்தரசிகளுக்கு ஷாக்.., விஜய் டிவியில் இந்த சீரியல் இனி ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இதுபோக நேற்று தொடங்கிய பிக்பாஸ் (தெலுங்கு) சீசன் 7 போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். இப்படி இருக்கையில் தற்போது இவரது கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதில் மாடர்ன் உடை அணிந்திருக்கும் இவர் கையை கையை தூக்கி காலை குத்தவைத்தப்படி கியூட்டாக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here