T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா!!

0
T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா!!
T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா!!

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 25வது லீக் போட்டியில் இந்திய அணி, அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் (X) பயனாளர்களுக்கு ஹேப்பி., எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here