எக்ஸ் (X) பயனாளர்களுக்கு ஹேப்பி., எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

0

சமீபகாலமாக X (ட்விட்டர்) தளத்தில் உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது X தளத்தில் நாம் எந்த பதவிகளுக்கு லைக் கொடுக்கிறோம் என்பதை மற்றவர்கள் இனி பார்க்க முடியாது. மேலும் அதற்கான வசதியை அறிமுகப்படுத்தினார். இந்த அறிவிப்பு, X தள பயனாளர்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (13.06.2024)., முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here