Home பொழுதுபோக்கு சினிமா 14 வருடங்களை நிறைவு செய்த ‘ராவணன்’ திரைப்படம்… ரசிகர்கள் கொண்டாட்டம் !!

14 வருடங்களை நிறைவு செய்த ‘ராவணன்’ திரைப்படம்… ரசிகர்கள் கொண்டாட்டம் !!

0
14 வருடங்களை நிறைவு செய்த ‘ராவணன்’ திரைப்படம்… ரசிகர்கள் கொண்டாட்டம் !!
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடித்து வருபவர் தான் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில், மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த ராவணன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் இவருடன் சேர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய், பிரியா மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
14 வருடங்களை நிறைவு செய்த ‘ராவணன்' திரைப்படம்... ரசிகர்கள் கொண்டாட்டம் !!
மேலும் அவரின் சினிமா கேரியரில்  தவிர்க்க முடியாத படங்களின் லிஸ்டில் இப்படமும் இடம்பெறும். அதுமட்டுமின்றி ஆக்சன் மற்றும் காதல் காட்சிகளுக்கு ஏற்ப ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவு செய்கிறது. இதை விக்ரம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here