காற்றுக்கென்ன வேலி நடிகருக்கு விரைவில் டும்டும்டும்., ரசிகர்கள் வாழ்த்து!!

0
காற்றுக்கென்ன வேலி நடிகருக்கு விரைவில் டும்டும்டும்., ரசிகர்கள் வாழ்த்து!!
காற்றுக்கென்ன வேலி நடிகருக்கு விரைவில் டும்டும்டும்., ரசிகர்கள் வாழ்த்து!!

விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கென்ன வேலி சீரியல். இதில் கல்லூரி படிப்பை கனவாக சுமந்து வரும் வெண்ணிலா, சூர்யாவின் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்த மனமில்லாமல் இருந்து வருகிறார். ஆனால் எப்படியாவது வெண்ணிலாவை மனம் மாற்றி அவர் மனதில் தன் மீது இருக்கும் காதலை ஒத்துக்கொள்ள வைக்க போராடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வெண்ணிலாவின் கல்லூரி நண்பன் ஆகாஷ் என்ற கேரக்டரில் நடிகர் திலீப் நடித்து வருகிறார். இதில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் காயத்ரி ரகுராம் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

இந்நிலையில் இவருக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், இன்று engagement நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த செய்தி அறிந்த சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை திலீப் தம்பதிக்கு சொல்லி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here