பிக் பாஸ் காயத்ரி ரகுராம் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
பிக் பாஸ் காயத்ரி ரகுராம் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
பிக் பாஸ் காயத்ரி ரகுராம் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

90ஸ் காலகட்டத்தில் பல ஹிட் படங்களில் நடன இயக்குனராகவும், அதே நேரத்தில் நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் தான் காயத்ரி ரகுராம். சார்லி சாப்ளின், விசில், ஸ்டைல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

அதன் பிறகு நாயகியாக இல்லாமல் நடன இயக்குனராக மட்டுமே தனது கெரியரை தொடர ஆரம்பித்தார். அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு தொழிலதிபரான தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே விவாகரத்து  ஆனது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐயோ., எல்லாம் போச்சே., கதறி அழும் வெண்பா., அதிர்ச்சியில் உறைந்த சௌந்தர்யா., உச்சக்கட்ட காட்சிகளுடன் bk 2 promo!!

இப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சி இவரது வாழ்க்கையையே திருப்பி போட்டது. தேவையே இல்லாத கெட்ட பெயரை சம்பாதித்து கொண்டார். இவரை பற்றிய நெகடிவ் கமெண்ட்ஸ் தான் அதிகமாக இருந்தது. இப்பொழுது சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் களமிறங்கி விட்டார். இந்நிலையில் இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here