ஐயோ., எல்லாம் போச்சே., கதறி அழும் வெண்பா., அதிர்ச்சியில் உறைந்த சௌந்தர்யா., உச்சக்கட்ட காட்சிகளுடன் bk 2 promo!!

0
ஐயோ., எல்லாம் போச்சே., கதறி அழும் வெண்பா., அதிர்ச்சியில் உறைந்த சௌந்தர்யா., உச்சக்கட்ட காட்சிகளுடன் bk 2 promo!!
ஐயோ., எல்லாம் போச்சே., கதறி அழும் வெண்பா., அதிர்ச்சியில் உறைந்த சௌந்தர்யா., உச்சக்கட்ட காட்சிகளுடன் bk 2 promo!!

விஜய் டிவி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா 2 சீரியல். இதில் வெண்பாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்கும் படி ராதா கேட்கிறார். அதற்கு சௌந்தர்யா, பாரதியின் விருப்பத்துடன் மட்டும் தான் அவனது திருமணம் நடக்கும் என சொல்லிவிடுகிறார். மேலும் அவ்வப்போது வெண்பா குடும்பத்தினர் செய்யும் சில திருட்டுத்தன வேலைகளை கண்டுபிடித்து அவர்கள் சௌந்தர்யா கண்டித்து வருகிறார் .

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் சௌந்தர்யாவை தீர்த்துக்கட்ட ராதா மற்றும் விஜய் திட்டம் தீட்டி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் நியூ promo ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சாமிக்கு பூஜை செய்வதற்காக குடிசைக்குள் இருக்கும் சௌந்தர்யா செல்கிறார். அதை கவனித்த விஜய் சௌந்தர்யா கதையை முடிக்க நினைத்து அந்த குடிசைக்கு தீ வைக்கிறார். மேலும் அந்த குடிசைக்குள் தன் அப்பா இருப்பதை தெரிந்து கொண்ட வெண்பா பதறி, தீயில் இருந்து அவரை காப்பாற்றுகிறார்.

ஹன்சிகாவை அந்த விஷயத்தில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

இதன் பிறகு சௌந்தர்யாவை காப்பாற்றிய வெண்பா, அந்த தீக்குள் சிக்கிய நிலையில் மயங்கி விழுகிறார். இந்த விஷயம் தெரிந்து அந்த இடத்துக்கு வந்த பாரதி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். வெண்பா சிகிச்சை கொடுத்த மருத்துவர் வெண்பாவின் உடலில் ஆழமான தீக்காயங்கள் ஏற்படுக்கத்தக்க கூறுகிறார். இதன் பிறகு அவரை முகத்தை பார்த்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். மேலும் மயக்கத்தில் இருந்து விழித்த வெண்பா தன் முகத்தை கேமராவில் பார்த்து ஷாக் அடைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here