என்னையும் Adjustment க்கு கூப்பிட்டாங்க., கதறிய செம்பருத்தி கார்த்திக் ராஜ் சீரியல் நடிகை! என்னங்க சொல்றீங்க?

0
என்னையும் Adjustment க்கு கூப்பிட்டாங்க., கதறிய செம்பருத்தி கார்த்திக் ராஜ் சீரியல் நடிகை! என்னங்க சொல்றீங்க?
என்னையும் Adjustment க்கு கூப்பிட்டாங்க., கதறிய செம்பருத்தி கார்த்திக் ராஜ் சீரியல் நடிகை! என்னங்க சொல்றீங்க?

செம்பருத்தி புகழ் கார்த்திக் ராஜ் நடித்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவாக நடித்து வரும்  ஆர்த்திகா சினிமாவில் தன் அனுபவித்த கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

 ஆர்த்திகா பேச்சு :

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம். ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே இந்த சீரியலின் டிஆர்பி, எதிர்பாராத ரீச் ஆகிவிட்டது. இந்த சீரியலில் செம்பருத்தி தொடரில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தீபா என்ற கேரக்டரில், நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்


தற்போது ஆர்திகா, தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதாவது படத்தில் கமிட் செய்ய வருவோர், அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இருக்கும் உங்களுக்கு ஓகே தானே என கேட்பார்கள். அவர்களிடம் நான் சொல்லும் வரை பதில் இதுதான், சினிமா மட்டும் தான் எனக்கு வாழ்க்கை என்று கிடையாது.

ரேஷன் பயனர்களுக்கு ஜாக்பாட். இந்த பொருள் எல்லாம் freeயா வரப்போகுது! அரசின் சூப்பர் திட்டம்!!

இந்த உலகத்தில் நான் என்ன வேலை செஞ்சாலும் பொழச்சுக்குவேன். ஆனா படத்துக்காகவோ, பணத்துக்காகவோ என் வாழ்க்கையை அடமானம் வைக்க மாட்டேன். இந்த மாதிரி எண்ணத்தோடு என் பக்கத்துல வராதீங்க என கண்டிப்பாக சொல்லி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here