‘தனுஷுக்கு கட்டாயம் அடுத்து தேசிய விருது காத்திருக்கு’ – ‘கர்ணன்’ திரைவிமர்சனம்!!

0

முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கர்ணன் படம் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கர்ணன்

தனுஷ் மற்றும் மாரி செல்வன் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்த கர்ணன் திரைப்படம் வேற லெவெலில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாரி செல்வன் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் மனதில் இருந்து நீங்காத நிலையில் கர்ணன் மாஸ் ஹிட் கொடுக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது கதையின் மையக்கரு என்னவென்றால் தனுஷ் இருக்கும் கிராமமாகிய பொடியன்குளத்தில் நீண்டநாட்களாக பஸ் நிற்க வேண்டும் என்று கிராம மக்கள் பலரும் போராடி வருகின்றனர். கடைசியில் தனுஷ்(கர்ணன்) அடாவடியில் இறங்கி அந்த அதிகாரிகளை அடக்குகிறார். இதன் முடிவில் என்ன ஆகிறது என்பது தான் கதையே.

யம்மியான “பன்னீர் ரோல்ஸ்” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

தனது எதார்த்த நடிப்பால் மக்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் தனுஷ். மேலும் யோகிபாபுவிற்கு காமெடி மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தையும் தந்துள்ளன. பிறகு கௌரி கிஷன், ரஜிஷா விஜயன், லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். அசுரன் பாடத்திற்கு பிறகு ‘கர்ணன்’ படத்திற்கும் தனுஷ்க்கு தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

படத்தில் நடிப்புக்கு எந்த வித கஷ்டமும் காட்டாமல் அசால்டான நடிப்பில் ரசிகர்களை அலற விட்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையும் மாஸ் காட்டியுள்ளது. முதல் பாதி வெறித்தனமாக உள்ளது. மேலும் கொரோனாவிற்கு பிறகு முதன்முதலாக தனுஷ் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. படத்திற்கு 5 ஸ்டார் கண்ணை மூடிக்கொண்டு தரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here