பாரதி கண்ணம்மா சீரியலை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய கண்ணான கண்ணே – அப்போ முதல் இடத்தில் இந்த சீரியல் தானா??

1

சன் டிவியில் தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் விஜய் டிவி சீரியலான பாரதி கண்ணம்மாவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துளளது.

சன் டிவி சீரியல்

கண்ணான கண்ணே சீரியலில் யுவா மீரா திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்ற பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வந்தது. கடைசி நேரத்தில் கூட எதுவும் மாறலாம் என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர். பல தடங்களை தாண்டி தான் யுவா மீரா திருமணம் நடைபெற்றது.

ஆனால் கௌதம் தற்போது கூட மீரா மீது தான் கோவமாக உள்ளார். ப்ரீத்தி கடைசி நேரத்தில் மீராவிற்காக தனது அப்பாவையே எதிர்த்து நின்றார். கடைசியில் கௌதமிற்கு ப்ரீத்தி மீராவிற்காக தான் விட்டு கொடுத்தார் என்ற உண்மை தெரிய வருகிறது. யுவா மீராவை எப்படி பிரிப்பது என்று யோசித்து கொண்டுள்ளார் கௌதம்.

எப்பொழுது கௌதம் மாற போகிறார்கள் என்று தெரியவில்லை.  இந்நிலையில் தான் இந்த திருமணத்தில் ஏற்பட்ட கலாட்டாவால் சீரியல் வேற லெவெலில் பிரபலமாகியுள்ளது. மேலும் ரோஜா சீரியலும் அர்ஜுன் ஜெயிலுக்கு சென்றதில் இருந்து பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் பிரதிபலிப்பாக தற்போது இந்த இரண்டு சீரியல்கள் தான் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் தான் பாரதி கண்ணம்மா இடம் பெற்றுள்ளது. முதல் இடத்தில் கண்ணான கண்ணே இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ரோஜா சீரியல் பிடித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here