அடடடா.., கனிகா ஒன்னு ஒன்னும் இப்படி தினுசா இருந்தா எதை பார்க்குறது.., கிறங்கிய இளவட்டங்கள்!!

0

பிரபல மலையாள நடிகையான கனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனிகா. முதல் படம் இவருக்கு தமிழில் அமைந்திருந்தாலும் அடுத்தடுத்து அவருக்கு மலையாளத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் அவருக்கு மார்க்கெட் பறிபோன சமயத்தில் திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது அவருக்கு அழகான மகனும் உள்ளார். மேலும் இப்பொழுது மீண்டும் தமிழ் திரையுலகிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் கனிகா.

அதாவது கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறது. மேலும் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இப்பொழுது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here