நடிகர் தனுஷுக்கு வந்த புதிய தலைவலி – தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்! கொந்தளித்த ரசிகர்கள்!!

0
10 கோடி நஷ்ட ஈடு வேணும் - நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்! வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!!
நயன் விக்கி திருமணத்தால் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட சிக்கல் -  புலம்பி தள்ளும் ரசிகர்கள்!!

நடிகர் தனுஷின் வொன்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஹேக்கர்கள் சிலர் முடக்கிய சம்பவம் கோலிவுட் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் அதிர்ச்சி:

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பாடகர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்களில் வலம் வரும் தனுஷ் தற்போது, வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது போக, வொன்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், இதன் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக கடைசியாக, மாரி 2 படத்தை தயாரித்தார்.

நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கு

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய இந்த படத்தில் இடம்பெற்ற, ரவுடி பேபி பாடல் யூடியூபில் பல சாதனைகள் செய்துள்ளது. இந்த பாடல் யூடியூபில்,  1.35 +B பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த பாடலை, யூடியூபில் சிலர் ஹேக் செய்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் செம்ம அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கோபத்தில், ஹேக்கர்ஸை கண்டபடி திட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here