விமானப்படையினரிடம் வசமாக சிக்கிய விஜய்யின் பீஸ்ட் – படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா!

0
விமானப்படையினரிடம் வசமாக சிக்கிய விஜய்யின் பீஸ்ட் - படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா!

விஜய் நடித்து கடந்த மாதம் வெளியான படம் பீஸ்ட். இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் என படம் ரிலீசாவதற்கு முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பீஸ்ட் படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக இப்படம் தோல்வியை தழுவியது.

இந்த படத்தில் பல இடங்களில் லாஜிக் இடிப்பதாக விஜய் ரசிகர்களே கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் விமானப்படையில் நிஜ பைலட்டாக உள்ள அதிகாரி சிவராமன் சஜன் என்பவர் விஜய் பீஸ்ட் படத்தில் போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் கிளைமாக்ஸ் காட்சிகளை பதிவிட்டு பல கேள்விகள் எனக்கு இந்த காட்சியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவுக்கு குட் பை சொன்ன நடிகர் சித்தார்த் – நல்ல கேரக்டர் கிடைக்கவில்லை என ஆதங்கம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

மேலும் ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் எப்படி அவரால் சுவாசிக்க முடிகிறது என்றும் ஹெல்மெட் அணியாமல் சென்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவரின் பதிவை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். அவரின் வைரல் பதிவு இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here