மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து 90ஸ் காலகட்டத்தை ஆட்டி படைத்து வந்தவர் தான் நடிகை கனிகா. தமிழிலும் அவர் நடித்த 5 ஸ்டார், எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
இப்பொழுது 40 வயதை கடந்த நிலையிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் செல்கிறது. இப்பொழுது கோப்ரா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார் கனிகா. இப்படி இருக்க இப்பொழுது அவரின் ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது. வயசு ஏற ஏற அழகும் கூடிட்டே போகுதே என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்