என்னது., சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக காஜல் நடிக்கிறாரா? இயக்குனர் இவர் தானா? வெளியான முக்கிய அப்டேட்!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி இயக்குனராக ஜொலித்து வருகிறார் ராஜமௌலி. தற்போது இவர் இயக்குக்கும் திரைப்படம் ஒன்றில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் உலக அழகி ஐஸ்வர்யா ராயிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாம்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால் அந்த கேரக்டரில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் கமிட்டாகியுள்ளாராம். அதாவது திருமணம் முடித்து குழந்தை பெற்று கொண்ட இவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் இவர் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாஸ்க்கில் ஜோவிகாவுடன் மோதும் விசித்திரா.., கொளுத்தி போட்ட பிக்பாஸ்.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here