TNPSC குரூப் 4 பொது அறிவு வினாக்கள்…, 2014 யில் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் பார்ப்போம்!!

0
TNPSC CESE தேர்வர்களே., உதவி பொறியாளர் தேர்வில் வெற்றி பெற அரிய வாய்ப்பு., முழு விவரம் உள்ளே...
TNPSC CESE தேர்வர்களே., உதவி பொறியாளர் தேர்வில் வெற்றி பெற அரிய வாய்ப்பு., முழு விவரம் உள்ளே...

TNPSC யின் குரூப் 4 தேர்வுக்கு, தற்போது தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு பெரும் உதவியாக இருக்க, 2014 ஆம் ஆண்டில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்களும், அதன் விடைகளும் கீழே தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. லென்ஸ் ஒன்றின் திறன் -0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?

(A) 2 மீ, குழி

(B) 2 மீ, குவி

(C) 50 செ மீ, குழி

(D), 50 செ மீ, குவி

2. எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது?

(A) DNA

(B) RNA

(C) குரோமோசோம்

(D) ஜீன்

3. உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?

(A) மாநிலத் தேர்தல் ஆணையம்

(B) மத்திய தேர்தல் ஆணையம்

(C) மாவட்ட தேர்தல் வாரியம்

(D) பார்வையாளர்கள்

4. எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?

(A) ஜவஹர்லால் நேரு

(B) இந்திரா காந்தி

(C) ஐ.கே.குஜ்ரால்

(D) ராஜீவ் காந்தி

5. உலக வரலாற்றின் சுருக்கங்கள்’ என்ற நூலை எழுதியவர்

(A) மகாத்மா காந்தி

(B) இந்திரா காந்தி

(C) ஜவஹர்லால் நேரு

(D) ராஜீவ் காந்தி

6. ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?

(A) 5, 35

(B) 6, 42

(C) 9, 63

(D) 10, 70

7. 1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற

வேண்டும்?

(A) 10

(B) 100

(C) 1000

(D) 10000

8. நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

(A) 1965

(B) 1968

(C) 1970

(D) 1971

9. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

(A) 1947

(B) 1951

(C) 1956

(D) 1961

10. இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட் வுட் பட்டத்தை துறந்தார்?

(A) ஜாலியன் வாலாபாக் படுகொலை

(B) ரௌலட் சட்டம்

(C) சௌரி சௌரா நிகழ்ச்சி

(D) தண்டி யாத்திரை

11. இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு

(A) சதுரங்கம்

(B) ஹாக்கி

(C) வாலிபால்

(D) பேட்மிட்டன்

12. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?

(A) கால்சியம் கார்பனேட்

(B) கால்சியம் பாஸ்பேட்

(C) கால்சியம் குளோரைடு

(D) கால்சியம் சல்பேட்

இது போன்ற முக்கியமான பொது தமிழ் வினாக்களையும், தொடர்பான கூடுதல் தகவல்களையும், அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. இத்தகைய ரூ. 7,500 மதிப்பிலான பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சேர்ந்து, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. (A) 2 மீ, குழி
2. (B) RNA
3. (A) மாநிலத் தேர்தல் ஆணையம்
4. (C) ஐ.கே.குஜ்ரால்
5. (C) ஜவஹர்லால் நேரு
6. (D) 10, 70
7. (C) 1000
8. (B) 1968
9. (B) 1951
10. (A) ஜாலியன் வாலாபாக் படுகொலை
11. (D) பேட்மிட்டன்
12. (B) கால்சியம் பாஸ்பேட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here