என்ன டிரஸ் இது கீழ ஒன்னும்மே காணோம்… மினி டாப்பில் ரசிகர்களை திண்டாடவைத்த காஜல் அகர்வால்!!!

0

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது  ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில்  வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நீல நிற உடையில் தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

கியூன்…! ஹோ கயா நா என்ற ஹிந்தி படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானார் காஜல் அகர்வால். அதன் பிறகு கதாநாயகியாக லக்‌ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இருப்பினும் அந்த இரு படங்களும் அவருக்கு அந்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. அடுத்து அவர் நடித்த சந்தமாமா என்ற படமே அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அவர் பல மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்த படம் பரத் நடிப்பில் வெளியான பழனி படம் தான். அதன் பிறகு தமிழில் மெல்ல மெல்ல வெற்றி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கினார். அதன் பின்பு அவர் நடிப்பில் பல வெற்றி படங்கள் உருவாகின. தற்போது இவர், ஒரு முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்து உள்ளார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடை அளவு உள்ள மினி டாப் அணிந்து கொண்டு படு மோசமான கவர்ச்சியில் தொடை முதல் கால் வரை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திண்டாடி போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here