பாரதி கண்ணம்மா வெண்பாவின் உடன் பிறந்த தங்கை இந்த நடிகையா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவின் தங்கை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா பரீனா

சன் டிவியில் வெளியான சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்ததன் மூலம் அறிமுகமானவர் தான் பரீனா. அதன் பிறகு சன் டிவியில் வெளியான அழகி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

கடந்த 8 ஆண்டுகளாக சின்னத்திரையில் கால் பதிக்க போராடி வந்தவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா. அந்த சீரியலில் ஆரம்பத்தில் சாதாரண வில்லியாக காட்டப்பட்ட அவர் நாளடைவில் தான் அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் விதமாக மாறினார்.

இப்படி யாராலும் யோசிக்க முடியுமா?? என்று பலரையும் வியக்க வைத்தார். இவரது கொஞ்சலான நடிப்பும் அந்த வில்லத்தனமான சிரிப்பும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. இந்நிலையில் தான் அவர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இப்படி இருக்க சின்னத்தம்பி சீரியலில் ப்ரஜினுக்கு தங்கையாக நடித்த ரேமா வெண்பாவின் உடன் பிறந்த தங்கையாம். தான் சித்தி ஆகிவிட்டேன் என்று பெருமிதத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rhema Ashok (@rhema_ashok)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here