ஆத்தாடி., காதல் கொண்டேன் பட ஆதியா இது? ஆள் அடையாளமே தெரியாம, மாறி போய்ட்டாரே!!

0
ஆத்தாடி., காதல் கொண்டேன் பட ஆதியா இது? ஆள் அடையாளமே தெரியாம, மாறி போய்ட்டாரே!!
ஆத்தாடி., காதல் கொண்டேன் பட ஆதியா இது? ஆள் அடையாளமே தெரியாம, மாறி போய்ட்டாரே!!

கோலிவுட் திரையில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் ஆதியாக நடித்திருந்தவர் தான் நடிகர் சுதீப் சரங்கி. தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் சோனியா அகர்வாலின் காதலராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து என்னவோ புடிச்சிருக்கு, காதலே ஜெயம் ஆகிய படங்களில் நடித்து ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று தரவில்லை. மேலும் இவர் தமிழ் சினிமாவை தொடர்ந்து பெங்காலி, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.

இல்லத்தரசிகளே.., பாண்டியன் ஸ்டோர்ஸில் நெருங்கும் கிளைமாக்ஸ்.., இதுதான் கடைசி ஷூட்!!

இதுபோக ஹிந்தி தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார். இப்படி இருக்கையில் இவரது தமிழ் ரசிகர்கள் காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்க்கும் போது, இவர் இப்போது எப்படி இருப்பார், என்ன செய்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய recent க்ளிக்ஸ் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், என்னது இவர் தான் காதல் கொண்டேன் ஆதியா? அடையாளம் தெரியாம, முழுசா மாறி இருக்காறே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here