கெத்துக்காட்டும் ஜெயிலர் திரைப்படம்.., கடந்த 24 மணி நேரத்தில் புதிய சாதனை.., சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!

0

கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரமாக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா,மோகன் லால், சுனில்,சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனால் இந்த படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் வெளியான டிரைலரும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் Book My Show வில் புக் செய்த டிக்கெட் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் படத்தின் கடந்த 24 மணி நேரத்தில் Book My Show-வில் 1 லட்ச டிக்கெட்டுகளை விற்று தீர்த்ததாக சொல்லப்படுகிறது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வேற லெவல்.., ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் “ஜவான்” படத்தின் நியூ போஸ்டர்.., அட்லீ கேரியரில் இதுவும் டாப்பு தான் போங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here