சந்திரமுகி நடிகையுடன் சின்னத்திரையில் கமிட்டான ராதிகா., அது என்ன சீரியல் தெரியுமா? வெளியான சூப்பர் நியூஸ் இதோ!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து வந்தவர் தான் ராதிகா. ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் ‘சித்தி’ என்ற நெடுந்தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து எக்கசக்க சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலக்கி வந்த இவர், தற்போது நியூ சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பொதிகை தொலைக்காட்சியில் வர இருக்கும் நியூ சீரியல் தான் ”தாயம்மா”. இதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதுபோக ”சந்திரமுகி” திரைப்படத்தில் பொம்மியாக நடித்திருந்த பிரகர்ஷிதா இதில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் ராடன் மீடியா தயாரிக்கும் இந்த நெடுந்தொடர் கூடிய விரைவில் டெலிகாஸ்ட்டாக்கும் என அப்டேட் வெளியாகியுள்ளது.

கெத்துக்காட்டும் ஜெயிலர் திரைப்படம்.., கடந்த 24 மணி நேரத்தில் புதிய சாதனை.., சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here