விஜே ஜாக்குலினுக்கு கல்யாணமா?? வீடீயோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாகவும் மற்றும் சின்னத்திரை சீரியலான தேன்மொழி பி.ஏ. கதாநாயகியான ஜாக்குலின் தற்போது அவரது மாப்பிளை பற்றி ஓர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜாக்குலின்:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் ஜாக்குலின். இவர் கலக்க போவது யாரு என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் இவரது குரலை அனைவரும் கிண்டலடித்தும், ஆண்கள் குரல் போல் உள்ளது என்றும் கலாய்த்து வந்தனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இவரது பங்களிப்பு அனைவராலும் கவரப்பட்டது. அதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் ஜாக்குலின்.

ஜாக்குலின் மாப்பிளை

தொகுப்பாளினியாக வளம் வந்த ஜாக்குலின் தற்போது முன்னேறி சின்னத்திரை சீரியல் நடிகையாக வளம் வருகிறார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பு இந்த சீரியல் மூலம் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. தற்போது இவருடைய மாப்பிள்ளை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

#INDvsENG டெஸ்ட் – இரண்டு விக்கெட்களை இழந்து தவிக்கும் இங்கிலாந்து அணி!!

சில தினங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினர் ஜாக்குலின். அதில் ஒருவர் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று கேள்வி எழுப்பியிருந்தார், அதற்கு ஜாக்குலின் நான் மாப்பிளை தேடிக்கொண்டு இருக்கிறேன். நல்ல மாப்பிளை அழகான மாப்பிளை யாராவது இருந்தால் உடனே என்னை காண்டக்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here