லாக்டவுனால் ஐஸ்வர்யா மேனனுக்கு ஏற்பட்ட நிலைமையை பாருங்க – அவரே வெளியிட்ட பதிவு!!

0
அடடடா.., மெழுகு சிலை தான்பா.., ஐஸ்வர்யா மேனன் உத்து பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!
அடடடா.., மெழுகு சிலை தான்பா.., ஐஸ்வர்யா மேனன் உத்து பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

தமிழ், மலையாள, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் ரசிகர்களை வாயடைத்து போகும் வகையில் ஓர் பதிவை செய்துள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்:

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் என்னும் திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். இந்த படம் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் செம பிசியாக இருந்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது அழகிய புகைப்படம் மற்றும் ரீலிஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார் ஐஸ்வர்யா.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் தவறாமல் உடற்பயிற்சியும் செய்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். மேலும் அதற்கான வீடியோ மற்றும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.  புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்த வண்ணம் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லாக்டவுன்ல பிறந்தநாள் மாட்டிக்கிச்சே – கதறும் ராஜா ராணி நடிகர்!!

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத ஐஸ்வர்யா மேனன் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளார். தனது சோகத்தை தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘மிஸ் லிஃப்ட்டிங் வெயிட்ஸ்’ என்று சோகமாக பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here