மஞ்சள் கலர் சுடிதாரில் மனதை பறிக்கும் அழகில் ஐஸ்வர்யா ராஜேஷ்…மதிமயங்கி இருக்கும் இணையவாசிகள்!!!

0

தமிழ் திரையில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மஞ்சள் கலர் சல்வாரில் கொள்ளை அழகில் உள்ளார்.

பிரபல டிவி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக திரை வாழ்க்கையை ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பின்னர் மெல்ல மெல்ல வெள்ளித்திரை படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் மூலம் கவனம் பெற்றார். மேலும் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் வேளையிலேயே இவர் யாரும் ஏற்று நடிக்க தயங்கும் அம்மா கதாபாத்திரம் ஏற்று நடித்து வெற்றி கண்டார்.

அதன் பின்னர் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு படங்களின் மூலம் கிடைத்த ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here